vijay-join-with-1000-crores-production-company
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக வருகிறது. இதனை முடித்த பிறகு விஜய் 2 வருடம் பிரேக் எடுத்து 2026-ம் ஆண்டு அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இப்படியான நிலையில் இந்த இடைவெளிக்குள் மேலும் ஒரு படத்தில் நடித்து விடலாம் என முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குவில் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்த RRR படத்தின் தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…