தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் உருவாக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜயின் பிறந்தநாள் விருந்தாக இந்த படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் பாடல் ஒன்றிற்கு ஒரே சாட்டில் நடனமாடும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.
இதோ அந்த வீடியோ
சிங்கிள் டேக் @actorvijay ???????????? #Varisu pic.twitter.com/zMYhomZzZo
— Jilla Karthi ツ (@vjfan360) June 26, 2022