​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடி​யாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த சில வருடங்​களாகக் காதலித்து வரு​கின்​றனர். சமீபத்​தில் இவர்​கள் திருமண நிச்​சய​தார்த்​தம் ஹைத​ரா​பாத்​தில் நடந்​தது. இவர்​கள் திரு​மணம் பிப்​ரவரி 26-ந்தேதி உதய்​பூரில் நடக்கிறது.

திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்டலில் நடக்​கிறது.

இவர்​களின் திருமண பத்திரிகை சமீபத்​தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்​துக்கு முன் இரு​வரும் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கின்றனர். அதற்கான படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் நடந்து வரு​கிறது. அது என்ன விளம்​பரம் என்​பதை ரகசி​ய​மாக வைத்​துள்​ளனர்.

இதற்​கிடையே இருவரும் இணைந்து ‘ரணபாலி’ என்ற பான் இந்தியா படத்​தில் நடிக்கின்​றனர். இதை ராகுல் சாங்​கிருதயன் இயக்​குகிறார்​. இதுபற்றிய அறிவிப்பு வெளியானது நினைவுகூரத்தக்கது.

Vijay Deverakonda, Rashmika at a pre-wedding promotional photo shoot
dinesh kumar

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

33 minutes ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

40 minutes ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

24 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago