Categories: NewsTamil News

தென்னிந்திய நடிகர்களை ஓவர்டேக் செய்து சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!

தெலுங்கில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்ட.

ஆம் 2011ஆம் ஆண்டு நுவில்ல எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இதன்பின், பல படங்களில் இவர் நடித்து வந்திருந்தாலும் கூட 2017ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் இவரை பட்டு தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்து.

ஆம் இந்த ஒரு படம் ஹிந்தி மற்றும் தமிழ் என மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் ராஷ்மிக்கா மாந்தனாவுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த கீதா கோவிந்தன் படமும் நல்ல வரவேற்பைப் இவருக்கு பெற்று தந்தது.

தனது ரொமான்டிக் நடிபினால் பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளர் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 80 லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடருகின்றன.

ஆம் இன்ஸ்டவில் மட்டும் 8 மில்லியன் பாலவ்வர்ஸ் விஜய் தேவரகொண்டாவிக்கு இருக்கிறார்கள்.

மேலும் தெனிந்திய திரையுலகில் இன்ஸ்டாகிராமில் 80 லட்சம் பாலவ்வர்ஸ் வைத்திருக்க கூடிய ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டும் என சாதனையும் படைத்துள்ளார் இவர்.

admin

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

4 hours ago

ரோபோ ஷங்கருக்காக கமல்ஹாசன் செய்யப்போகும் விஷயம்..வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…

5 hours ago

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…

5 hours ago

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…

6 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, எமோஷனலாக பேசும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago