தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஒட்டு மொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
மேலும் அவரை அரசியலில் நுழையுமாறு அடிக்கடி கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி ஆக அரசியலில் தளபதி விஜய் களமிறங்கப் போவதாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் ஆட்சி ஜெகன்மோகன் ரெட்டி போலத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…