சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் தற்போது தமிழ் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.
நடிகர் ரஜினியின் வசூல் சாதனைகளை தளபதி விஜய் தொடர்ந்து முறியடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது TRP யிலும் நடிகர் ரஜினியை முந்தியுள்ளார் விஜய். மேலும் தற்போது லாக்டவுன் என்பதால் TRP யை பெரிய கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் சென்ற வாரம் சனிக்கிழமை ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு (8295) பெற்றுள்ளது. அதன்பின் ஞாற்றுக்கிழமை ஒளிபரப்பான விஜய்யின் ஜில்லா திரைப்படம் (10138) TRP யை பெற்று முதலிடத்தில் உள்ளது.
#JILLA tops the @BARCIndia Ratings for Week 25 With 10138000 Impressions #Master @actorvijay pic.twitter.com/aQy3zSmWlL
— Vijay Fans Trends (@VijayTrendsPage) July 2, 2020