தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய் தன்னுடைய ரோல்ஸ் காரில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நெல்சன் மற்றும் டான்சர் சதீஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றியுள்ளார். இதுவரை எங்கும் வெளியாகாத இந்த வீடியோவை நேற்று பேட்டியில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Thalapathy Ride video ???? #Thalapathy #Beast pic.twitter.com/ndBv8f68k3
— Naveen Rajasekar (@tisisnaveen) April 10, 2022