தளபதி விஜய் நடிக்க போகும் 65வது படத்திற்கு யாரை இயக்குனராக தேர்வு செய்வார் என்பது தெரியவில்லை.
முருகதாஸ் படத்தில் இருந்து விலகியதில் இருந்து நாளுக்கு நாள் ஒவ்வொரு இயக்குனரின் பெயர்கள் இடம்பெற்று வருகின்றன.
இப்போது இயக்குனர் நெல்சன் பெயர் தான் அடிபடுகிறது. அதோடு அவர் இயக்கப்போகும் கதை முழுக்க முழுக்க காமெடி படம் என்கின்றனர்.
விஜய் அவருக்கு ஓகே கூறிவிட்டார் என்றும் விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

