Vignesh Shivan Wishes to Ajith Birthday
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியானதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு விடா முயற்சி என தலைப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நள்ளிரவு வெளியானது.
இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை அறிந்தால் படத்தின் போது அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் என்றும் அன்பு நிரந்தரம் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…