Vignesh Shivan and Nayanthara in Tirupati Temple
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் கையிலெடுத்து விக்னேஷ் சிவன் அழகிய காதல் கதையை படமாக கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகியோர் திருப்பதி சென்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் படம் வெற்றி அடையவும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…