அஜித் படம் இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. வைரலாகும் ட்வீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியானதும் விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணைய உள்ளது பற்றி மகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும்❤️????காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் ????????Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62Words can’t explain the happiness ???? என் குறிப்பிட்டுள்ளார்.

 

 

jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

2 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

2 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

2 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

3 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

3 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

3 days ago