Actor Raana About Friendship With Suriya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.
தெலுங்கு திரை உலகில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள இந்த படத்தையும் விழா ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணா பங்கேற்று பேசினார். அப்போது சூர்யா உடனான பலவருட நட்பு குறித்து பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த படத்தைப் பார்த்த சூர்யா என்னை அழைத்து காரில் 4 மணி நேரம் எனக்கு ஆக்டிங் கிளாஸ் எடுத்தார். அன்று அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான் இன்று பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. அதைத்தான் நீங்கள் பல்லாலதேவன், டேனியல் சங்கர் உள்ளிட்ட கதாபாத்திரங்களாக பார்க்க முடிந்தது என்று பெருமையாக கூறியுள்ளார்.
ராணா இவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…