தமிழக முதல்வரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு வரவேற்ற விக்னேஷ் சிவன் நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இருவருக்கும் ரகசிய நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் வரும் ஜூன் 9-ம் தேதி இவர்கள் திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது. அதற்காக திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் வட்டம், என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இருவரும் இணைந்து முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களை சந்தித்து ‌ திருமணத்திற்கு வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

jothika lakshu

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

1 day ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

1 day ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

1 day ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

3 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

3 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

3 days ago