வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த சட்ட வழக்கறிஞராக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்று கடந்த ஆண்டு வெற்றி பெற்றது.
போனி கபூர் தயாரித்த இப்படம் பெண்களின் பாதுகாப்பையும், நீதியையும் காக்க போராடும் விதமாக அமைந்தது.
NO MEANS No அஜித் சொன்ன டையலாக் மிகுந்த வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு மனைவியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
ஹிந்தி சினிமாவில் முக்கியவதுமான வேடங்களிலும், அழுத்தமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில் Natkhat என்ற குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கடந்த செவ்வாய் கிழமை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…