கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 8 ஆம் தேதியான இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கும் நேரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சி இன்று மாலை 8 மணிக்கு தொடங்கும் என தெரியவந்துள்ளது.
Director #VetriMaaran 's #ViduthalaiPart1 Audio & Trailer will unleash today @ 8⃣ PM.
Only few hours to go @ilaiyaraaja Musical@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo @SonyMusicSouth @DoneChannel1 pic.twitter.com/EhnhYwdLsY
— Ramesh Bala (@rameshlaus) March 8, 2023