தமிழ் சினிமாவில் அண்மையில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடி சேர்ந்த வித்யாபாலன் தனது பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: எனது முதல் படத்திலேயே மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்தேன். முதல் படம் முடிந்தபின் அடுத்தபடியாக எனக்கு எட்டு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் மகிழ்ச்சியில் திளைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் முதல் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. ஆனால் நான் மீதம் எட்டு படம் இருக்கிறதே என்று சந்தோசத்தில் இருந்தேன்.
முதல் படம் பாதியில் நிற்கிறது என்பதை அறிந்த, மற்ற படங்களில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் என்னை ஒதுக்கி விட்டது.
ஒரே படத்திலேயே “நான் ராசியில்லாத நடிகை” என்ற முத்திரை குத்தப்பட்டது. ஆனால் நான் அதற்கெல்லாம் கவலைப் படாமல் எனது முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்த படங்களுக்கு முன்னேறி சென்றேன்.
சினிமா திரையுலகில் ஒரு காலகட்டத்தில் நிராகரிக்கப்பட தான், அதுக்கெல்லாம் கவலைப்படாமல் முன்னேறி சென்றால் மட்டுமே இந்த சினிமா ஃபீல்டில் இருக்க முடியும் என்று தனது மனஉருக்கம் கலந்த தனக்கே உரித்தான தைரியத்துடன் பேட்டியளித்தார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…