Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடாமுயற்சி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

vidamuyarchi movie pre booking update viral

விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கியுள்ள நிலையில் தற்போது 8.5 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vidamuyarchi movie pre booking update viral

vidamuyarchi movie pre booking update viral