தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் துணிவு.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, திரிஷா, ஆரவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
டிஜிட்டல் உரிமையை 150 கோடி ரூபாய்க்கு netflix நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை 100 கோடி ரூபாய்க்கு சன் டிவி நிறுவனமும் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…