விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அர்பன்ஜைனாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அங்கு வானிலை மாற்றத்தால் இறுதிகட்ட படப்பிடிப்புகளை சென்னையில் வைத்து படமாக்க உள்ளனர்.

இதுவரை இந்த படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தை முடித்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள அஜித் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vidamuyarchi Movie First Look Poster Update viral
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

22 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

22 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

22 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

23 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

23 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

23 hours ago