இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
EXCLUSIVE VIDEO & Picture's ????
Latest Video and Pictures from the shooting spot of VidaaMuyarchi Movie from Azerbaijan ????????
Stunt Action Sequence is Going on Right Now.#VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/Y0zskxVDaV
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 30, 2023