Vichitra Evicted From Bigg Boss 7 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விஷ்ணுவை தவிர்த்து அனைவரும் இடம் பெற்றுள்ள நிலையில் வழக்கம் போல மாயா தான் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருந்து வருகிறார்.
கடந்த முறையும் மாயா கடைசி இடத்தில் இருந்த நிலையில் ரவீனா வெளியேற்றப்பட்டார். இந்த முறையில் அப்படித்தான் அப்பட்டமாக மாயாவை காப்பாற்றி நல்ல ஓட்டுக்களுடன் சேப் ஃசோனில் இருந்த விசித்திராவை வெளியேற்றி உள்ளனர்.
விசித்ரா வெற்றியாளராக வர வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய் டிவி அவரை வெளியேற்றி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…