தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் மிகவும் சிறந்த இயக்குனராக விளங்குபவர் இயக்குனர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் வெளியான அணைத்து திரைப்படங்களுமே தரமான திரைப்படங்கள் என்ற அங்கீகாரம் பெற்றவை.
இந்நிலையில் அடுத்தாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படமும், அதன் பிறகு நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் நடிகர் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் நடிகர் தனுஷை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும். இப்படத்தை (RS infotainment ) நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் லாக்டவுன் முடிந்த உடனே தொடங்கஉள்ளதாகவும், நடிகர் சூர்யா மற்றும் சூரியின் திரைப்படங்களை இப்படத்திற்கு பின் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…