தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனரானவர் தொடர்ந்து பல படங்களை இயக்கியவர்.
அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஐந்தாவது முறையாக மீண்டும் இந்தப் கூட்டணி உருவாக உள்ளது.
மேலும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படம், சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார். தளபதி 66 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்தி எதிர்ப்பு குறித்து டீசர்ட் அணிந்து பிரபலங்கள், ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக வெற்றிமாறன் தன்னுடைய மகனுடன் ஐ எம் தமிழ் பேசும் இந்தியன் என டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
.@VetriMaaran ???? #Vetrimaaran #JagameThandhiram pic.twitter.com/96ntnbdIfN
— Vetrimaaran Dhanush Trends (@Vetri_D_Trends) September 8, 2020
மூனு பயர் ????????????#இந்தி_தெரியாது_போடா #Vetrimaaran pic.twitter.com/zIPxizdHoN
— அன்பு (@beingPablo) September 8, 2020
The amazing #Vetri-Man #IamAதமிழ்பேசும்Indian#Vetrimaaran#i_am_a_tamil_speaking_Indian#ಹಿಂದಿಹೇರಿಕೆನಿಲ್ಲಿಸಿ #ಹಿಂದಿ #ಹಿಂದಿ_ಗೊತ್ತಿಲ್ಲ_ಹೋಗ್ರೂ #ಹಿಂದಿ_ಬೇಕಿಲ್ಲಾ_ಹೋಗ್ರೋ #HindiImposition #StopHindiImposition #ஹிந்தி_தெரியாது_போடா #ஹிந்தி_வேண்டாம்_போடா #ஹிந்தியாவது_மயிராவது #ஹிந்தி pic.twitter.com/Bsq9bQTAnV
— Perceiver (@Perceive_world) September 8, 2020
I am a தமிழ் பேசும் Indian ???? @VetriMaaran #IamAதமிழ்பேசும்Indian #இந்தி_தெரியாது_போடா #ஹிந்தி_தெரியாது_போடா #Vetrimaaran
நடுநிலையாக இருக்கிறாய் என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக இருக்கிறாய் என்றுதான் அர்த்தம்!
– தோழர் வெற்றிமாறன்.❤️ @KAG_SekarTwitz pic.twitter.com/GIY92ZFwWs— VASUDEVAN® (@PKA_VasuTwitz) September 8, 2020