Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தெறிக்க விடும் வெந்து தணிந்தது காடு படத்தின் டிவிட்டர் விமர்சனம்

venthu thanithathu kaadu-movie-twitter-review

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு வெளியான நிலையில் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

அவைகளின் சில இதோ உங்களுக்காக