தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோட்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதை படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்தி வருகின்றனர்.
இந்த படம் பற்றி ரசிகர்கள் எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் ரசிகர்களும் வெங்கட் பிரபுவை அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.
இதனால் வெங்கட் பிரபு அநியாயம் பண்ணாதீங்க, என்னை நம்புங்க கண்டிப்பா அப்டேட் வரும். தரமான அப்டேட்டாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு
Aniyayam pannadheenga!! Update miga viraivil nanba nanbis!!! #GOAT and trust me it will be a sirapana update ????????????????????????
— venkat prabhu (@vp_offl) March 25, 2024