Venkat Prabhu Ready to Mankatha 2 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க வேண்டாம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படியான நிலையில் தற்போது வெங்கட்பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடி ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார். அஜித் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 படத்தை இயக்க ரெடி என கூறியுள்ளார்.
இதனால் அஜித் கைவசம் உள்ள படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…