Premji As Villian to Sivakarthikeyan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இவர் தான் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…