venkat-prabhu-about-thunivu movie trailer
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் சமுத்திரகனி, மஞ்சுவாரிகள் சிபி சந்திரன் அமீர் பாவணி உட்பட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள அஜித்தின் வசனங்கள் அனல் பறக்கும் வகையில் அமைந்திருந்தன. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த ட்ரெய்லரை பார்த்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்த அவரது பதிவில் Money Money Money.. the Bad guy is back எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அஜித் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் தான் முதல்முறையாக நெகட்டிவ் வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…