‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. இது பற்றிப் பார்ப்போம்..

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டும் உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதன்முறையாக நடித்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. தற்போது ‘யூத்’ படத்தில் கென் கருணாஸுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘யூத்’ படத்தை விளம்பரப்படுத்த சுராஜ் வெஞ்சரமுடு பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில்,

‘ஜெயிலர் 2’ படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. முதல் பாகத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் பாகம் இன்னும் அற்புதமாக இருக்கும். ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தது கூட இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆச்சரியப்பட வைப்பார். உண்மையிலேயே அவர் ஒரு மேஜிசியன் தான்.

தமிழில் ஒரு சரியான படத்திற்காக காத்திருந்தேன். ’வீர தீர சூரன்’ அமைந்ததில் மகிழ்ச்சி. இப்போது யூத், தனுஷ் நடிக்கும் கரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு.

Venjaramudu updates on acting with Rajinikanth in ‘Jailer-2’..
dinesh kumar

Recent Posts

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

56 minutes ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 hours ago

TN 2026 Movie Teaser

TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…

3 hours ago

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

3 hours ago