ஆஃபர் மற்றும் தரம் என இரண்டிலும் அடித்துக்கொள்ள முடியாத விற்பனையை தொடர்ந்து வேலவன் ஸ்டோர்ஸ் கலக்கி வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இதனைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்தில் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து தங்களது அனுபவத்தை கூறி வருகின்றனர். சொல்லப்போனால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது.
இந்த கொரானா ஊரடங்கை தொடர்ந்து தற்போது மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு பழையபடி விற்பனை துவங்கியுள்ளது. தற்போது இந்த கடையில் தரமான ஆடைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமல்லாமல் தள்ளுபடி விலை கிடைத்து வருவதாக ஷாப்பிங் செய்து வரும் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
பொருளின் தரத்திலும் சரி விலையிலும் சரி வேலவன் ஸ்டோர்ஸை அடித்துக் கொள்ள முடியாது என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.