நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்த பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். நீரிழிவு நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் கீரை சாப்பிடலாம்.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மேலும் கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
எனவே ஆரோக்கியமான காய்கறிகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…