சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்.தவறான உணவு பழக்க வழக்கம் ஆரோக்கியம் மற்ற உணவு போன்றவற்றால் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. நீரிழிவு நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாகும். இது மட்டுமில்லாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம். அப்படி நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து நான் இந்த பதிவில் பார்க்கலாம்.
பலாக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். இது மட்டும் இல்லாமல் பாகற்காய் மற்றும் வெண்டைக்காய் உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம்.
ஏனெனில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.