படத்தின் பிரமோஷனுக்காக வீட்ல விசேஷம் படக்குழுவினர் செய்த செயல்.. தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே. பாலாஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வெளியாக தயாராக இருக்கும் படம் தான் “வீட்ல விசேஷம்”.

இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதியில் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் புது முயற்சியாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி அவர்கள் நடிக்கும் “புது புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு நடித்துள்ளது. இந்த சீரியல் மூலம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடித்து இருப்பதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

veetla vishesham movie
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

4 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

4 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

4 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

5 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

6 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

6 days ago