தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா.
அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
இதோ அந்த வீடியோ..
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…