Vedhika in Latest Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. முனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் பார்க்க சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்து வருகிறார்.
மற்ற மொழிகளில் அவ்வபோது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ஜிம் ஷூட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டைட்டான குட்டையான உடையில் நடத்திய இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…