தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வாசுவின் கர்ப்பிணிகள்.
பென்சில் படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனிகா சுரேந்தர், வனிதா விஜயகுமார், சீதா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அனிகா, வனிதா, சீதா உள்ளிட்டோர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் நீயா நானா கோபிநாத் அவர்கள் மருத்துவராக நடித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
My hearty congratulations for the entire team of this movie. All the best ????????????@XBFilmCreators pic.twitter.com/yosDxaKPIF
— vijayantony (@vijayantony) June 5, 2022