தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் தாண்டி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியை படக்குழு அண்மையில் கேக் வெட்டி செலிப்ரேட் செய்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் வாரிசு படக்குழு இணைந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
#ThalapathyVijay recent Photos with #Varisu team✨#Radhika #Sarathkumar #VamshiPaidiPally #ThamanS #RashmikaMandanna #DilRaju #Thalapathy #Thalapathy67 #Thalapathy67???? #ThalapathyVijay???? #Vijay #VarisuPongalWinner #Cineulagam pic.twitter.com/jzOSr0D0Vo
— Cineulagam (@cineulagam) January 25, 2023