வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை விற்பனையாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டரை தயாரித்த நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

4 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

4 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

4 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

4 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

4 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

7 hours ago