actress-trisha-post-cute-video viral
தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. எப்போதும் இளமை மாறாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
அதன் பிறகு இவரது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆகி வந்தது. இந்நிலையில் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களில் நடித்திருக்கும் நடிகை திரிஷாவின் விளம்பரப் படத்திற்கு குழந்தை ஒன்று முத்தமிடும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் மிகவும் க்யூட்டாக உள்ளது என்று பல இமேஜ்களுடன் கமெண்ட் செய்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor