வாரிசு படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த பிரகாஷ்ராஜ், பிரபு, நடிகர் சாம், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் யோகி பாபு என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அதேபோல் நடிகைகளின் ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் இயக்குனர் என இரண்டிலும் வெற்றி கண்ட எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளார். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை இயக்குனர் வம்சிக்கு சில உதவிகள் தேவைப்படுவதால் அதனை எஸ் ஜே சூர்யா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


varisu-movie latest update
jothika lakshu

Recent Posts

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

4 hours ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

8 hours ago

Immortal Official Trailer

Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…

9 hours ago

Operation Tral Official Teaser

Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…

9 hours ago

‘நெஞ்சில் குடியிருக்கும்’ – விஜய் பயோபிக் குறித்து மனம் திறந்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…

9 hours ago

கவுண்ட்டவுன் தொடங்கியது! செப்டம்பர் 6-ல் பிரம்மாண்டமாக தொடங்கும் ‘Bigg Boss Tamil Season 10’!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…

9 hours ago