top-5-collection-movies-of-actor suriya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவான திரைப்படங்களில் பல்வேறு திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றவை தொடர்ந்து பார்ப்பது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையாடிய ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்கம் 2 – ரூபாய் 128 கோடி
2. சிங்கம் 3 – ரூபாய் 120 கோடி
3. 24 – ரூபாய் 120 கோடி
4. தானா சேர்ந்த கூட்டம் – ரூபாய் 102 கோடி
5. ஏழாம் அறிவு – ரூபாய் 99 கோடி
தமிழ் சின்னத்திரையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்ட 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்' நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று…
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மருத்துவர் ஒருவரைத் தவறான காரணத்தைக் கூறி வீட்டிற்கு வரவழைத்து தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நடிகை அதுல்யா சந்திரா உள்ளிட்ட…
கேரளாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அம்மாநில அரசு புதியதாக 'சாலை பாதுகாப்பு மிஷன்'…
Mr Bhaarath Trailer | Niranjan | Samyuktha | Pranav Muniraj | Lokesh Kanagaraj
Vaanavedikkai Official Trailer | Shanmugapandiyan, Shivani, Mohan Raja| Thiru | Sam CS | LK Sudhish…