Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின்இசை வெளியீட்டு விழாவின் டிக்கெட் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

varisu movie audio-launch-ticket-price

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு ஸ்டேடியத்தில் சென்னையில் கோலாகலமாக நடக்க உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அரசியல் பேசுவாரா? இந்த மாதிரியான பஞ்ச் டயலாக் பேசுவார்? குட்டிக்கதை ஏதாவது சொல்வாரா என பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விலை ரூபாய் 4000 வரை விற்பனையாகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதைக் கேட்ட பலரும் இவ்வளவு விலையா இதுக்கு பத்து படம் தியேட்டர்ல பாக்கலாம் போலையே என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

varisu movie audio-launch-ticket-price
varisu movie audio-launch-ticket-price