பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை வனிதாவும் ஒருவர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார்.
அதனை தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, பல்வேறு சர்ச்சையாக வெடித்தது.
மேலும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பீட்டர் பால் மற்றும் அவரின் இரண்டு மகள்களுடன் இருப்பதையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவர் “எனது முதல் மற்றும் Forever ஹீரோ அவர் தான்” என கூறியுள்ளார்.