vanitha vijayakumar about-son-shree-hari
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது படங்கள் பிஸியாக நடிப்பது மட்டுமல்லாமல் சொந்த துணிக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இரண்டு மகள்கள் வனிதா உடன் இருக்க மகன் முதல் கணவர் ஆகாஷ் உடன் இருந்து வருகிறான்.
அவன் instagram பக்கத்தில் ரசிகர்கள் நீங்கள் வனிதாவின் மகனா என கேட்க அவன் இல்லை நான் ஆகாசின் மகன் என கூறியிருந்தான். இப்படியான நிலையில் தற்போது வனிதாளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி கேட்க அவன் ஆள் தான் வளர்ந்து இருக்கான் அறிவு கொஞ்சம் கூட வளர அவனை மட்டும் நேரில் பார்த்தால் அறைஞ்சிடுவேன் என கோபமாக பேசி உள்ளார்.
வனிதாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…