Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பார்ட்டியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார்..வைரலாகும் புகைப்படம்

vanitha-in-party-photos

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து பல படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு சமீபத்தில் இவர் வேறொரு நபரை மூன்றாவது திருமணம் செய்து கடைசியில் அவரையும் பிரிந்தார்.

தற்போது பல படங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிசினஸிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு இரவு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் ரோபோ சங்கர் உட்பட பலர் பங்கேற்று உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.