வெள்ளை நிற முடியில் வெளிநாட்டு பெண்ணாக மாறிய வனிதா.

தமிழ் சினிமாவில் பிரபல பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மூத்த மகளான வனிதா சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்து இரண்டும் விவாகரத்தில் முடிந்த நிலையில் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் வலம் வர தொடங்கியுள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெள்ளை நிற முடி மற்றும் மாடர்ன் உடையில் வெளிநாட்டு பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வனிதாவா இப்படி என பலரையும் வியக்க வைத்து வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

4 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

6 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

6 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

6 hours ago