Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனா டைட்டில் வாங்கியது எனக்கு பிடிக்கவில்லை: வனிதா விஜயகுமார்

vanitha-about-archana-won-tittle-of-bb7 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது செய்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்றார்.

ஆனால் மாயா ஏற்கனவே அர்ச்சனா பணத்தை கொடுத்து டைட்டில் வாங்கினார் என்பது போல இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்டேட்டஸ் வைத்து பரபரப்பை கிளப்பினார்.

இதைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் என்று விட்டது. அர்ச்சனா பணத்தை கொடுத்து தான் டைட்டிலை வாங்கினார். அறிவிக்கப்பட்டது விசித்ராவுக்கு பிடிக்கவில்லை. எனக்கும் பிடிக்கவில்லை உடனே அந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அர்ச்சனா வெற்றி பெற்றது பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வனிதா விஜயகுமார் செல்வது உண்மையா மக்களே? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க

vanitha-about-archana-won-tittle-of-bb7 tamil
vanitha-about-archana-won-tittle-of-bb7 tamil