தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் போஜன்.
இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.
இதனையடுத்து வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். மேலும் லாக்கப் என்ற திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வரும் வாணி போஜன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் லைட்டான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

