Vani Bhojan in Modern Photos viral
தமிழ் சின்னத்திரைக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் அவ்வ போது விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…