Actor Karthikeya in Valimai Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எக்ஸ் வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நாயகியாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவில் ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கார்த்திக் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது அவர் ஊரடங்கு காலத்தில் இந்த படத்திற்காக கடுமையாக வொர்க் அவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து ஆளே மாறிப் போய் உள்ளார்.
அந்த புகைப்படத்தை கார்த்திகேயா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு எங்களுடைய திட்டங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் கனவு மாறாது என கூறியுள்ளார்.
Lockdown changed our plans..
But it can’t effect our goals????♂️ pic.twitter.com/Zgm7u8hdZq— Kartikeya Gummakonda (@ActorKartikeya) May 27, 2020